குறுக்கெழுத்து போட்டி
Across
- 3. கடலில் நிறுத்தும் போது, கவிழாமல் இருக்க, 'இது' போடுவர். (5)
- 6. உதிக்கும் திசை. (4)
- 8. சுற்றுலா தலம். (4)
- 13. என்றும் சொல்லலாம். (3)
- 15. ஜோடி. (2)
- 16. விலங்குகளை அடைத்து வைக்கும் இடம். (3)
- 17. கீழ் :
- 18. வலம் :
- 19. படகோட்டி, முற்றுப்பெறவில்லை. (2)
- 20. --------- நிற கண்ணா... பாடல் வரி. (3)
- 22. மேல் :
- 23. 'இந்த' உணவு வகை (இயற்கை உணவு) பிரபலம் - ஆங்கிலத்தில். (5)
- 24. காலத்தில், பிரபலமாக இருந்த கவர்ச்சி நடிகை, கலைந்திருக்கிறார். (4)
- 26. உதவிய, சிறிய விலங்கினம். (3)
- 27. (4)
- 28. காட்டு விலங்கு. (2)
- 30. பாலை எடுத்து வருவதற்காகத் தான், காட்டிற்கு சென்றார் ஐயப்பன். (2)
- 31. பாட்டி எழுதிய நூல் ஒன்று. (3)
- 32. வாகனம். (4)
Down
- 1. கொம்பு உள்ள விலங்கு. (7)
- 2. 'இது' காட்ட வேண்டும். (3)
- 4. சொல்லுமாம், 'இந்த' பிள்ளை. (2)
- 5. வேறு சொல்; விஜய் நடித்த படமும் கூட. (2)
- 6. வேகத்தை, இந்த உயிரினத்தோடு ஒப்பிடுவர். (2)
- 7. முகம் கொண்டவர், ஹயக்ரீவர். (3)
- 9. ——ம் பல் குத்த உதவும். (4)
- 10. ராஜா. (4)
- 11. ஓசை எழுப்பும் விளையாட்டு பொருள் ------கிலுப்பை. (2)
- 12. இடம் :
- 14. - ஆங்கிலத்தில். (3)
- 21. சுட்ட, 'இது' ஆறி விடும். (2)
- 25. மறைந்திருக்கும் உயிரினம். (2)
- 26. மில்லாதது. (2)
- 27. போன பழங்கால விலங்கு. (4)
- 29. விலங்கு. (2)