கும்பமேளா 2025

12345678910
Across
  1. 1. 2025 ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் கால அளவு என்ன?
  2. 4. கங்கை,யமுனை,சரஸ்வதி ஆகிய நதிகளை______ சங்கமம் என அழைக்கின்றோம்.
  3. 7. மகா கும்பமேளாவின் சடங்கு குளியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  4. 8. 2025 மகா கும்பமேளாவானது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?
  5. 9. 2025 கும்பமேளாவின் போது எத்தனை ஷாஹி ஸ்நானங்கள் நடைபெற்றன?
  6. 10. கும்பமேளா என்ற சொல்லில் கும்பம் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
Down
  1. 2. கும்பமேளா எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?
  2. 3. அலகாபாத்தில் மகாகும்பமேளா எங்கு நடைபெற்றது?
  3. 5. கும்பமேளா உடன் தொடர்புடைய புராண நிகழ்வு எது?
  4. 6. இந்தியாவில் கும்பமேளா எத்தனை இடங்களில் நடைபெறுகின்றன?