General Knowledge
Across
- 2. நான் ஒரு முறை ஜனாதிபதியாக இருந்தேன், இந்த ஆண்டும் நான் மீண்டும் இருக்கலாம்
- 5. என்னை பொன்னி நதி என்பார்கள்
- 7. உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு
- 8. உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழி
- 9. காதலின் சின்னம்
- 10. எல்லா காலத்திலும் அதிக விற்பனையான புத்தகம்
Down
- 1. என்னை இந்தியாவின் ஏவுகணை நாயகன் (Missile Man) என்று அழைக்கிறார்கள்
- 3. எனக்கே ஹல்வா வா?
- 4. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளேன்
- 6. மிகவும் பிரபலமான கணினி நிரலாக்க மொழி