Thirukkural Interseting facts

123456789
Across
  1. 3. திருக்குறள் முழுக்க முழுக்க எந்தப் பாவகையால் (பாடல் வகை) எழுதப்பட்டுள்ளது?
  2. 4. திருக்குறளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட எண் எது? (அது எத்தனை முறை வந்துள்ளது?
  3. 6. "கற்க கசடறக் கற்பவை..." என்ற குறள் எந்த அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது?
  4. 7. திருக்குறளில் ஒரே ஒரு பழத்தின் பெயர் மட்டும் ஒரே ஒரு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அது என்ன பழம்?
  5. 8. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. இதனால் இதற்கு வழங்கும் மாற்றுப் பெயர் என்ன?
  6. 9. திருக்குறள் 'அகர' முதலான எழுத்தோடு தொடங்குகிறது. அப்படியென்றால், அது எந்த எழுத்தில் முடிவடைகிறது?
Down
  1. 1. திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஐரோப்பியர் யார்?
  2. 2. திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் யார்?
  3. 5. திருக்குறளில் இடம்பெறும் ஒரே ஒரு மலர் எது?
  4. 6. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரத்தின் பெயர் என்ன?