Across
- 2. 2025 ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் கால அளவு என்ன?
- 4. கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய நதிகளை ______ சங்கமம் என அழைக்கின்றோம்.
- 7. 2025 கும்பமேளாவிற்காக தொடங்கப்பட்ட மொபைல் செயலியின் பெயர் என்ன?
- 8. கும்பமேளாவுடன் தொடர்புடைய புராண நிகழ்வு எது?
Down
- 1. அலகாபாத்தில் ____ நடைபெறும் மகாகும்பமேளா நடைபெற்றது?
- 3. மஹாகும்பத்தில் சடங்கு குளியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- 5. 2025 கும்பமேளாவின் போது எத்தனை ஷாஹி ஸ்னான்கள் திட்டமிடப்பட்டுள்ளன?
- 6. இந்தியாவில் கும்பமேளா எத்தனை இடங்களில் நடைபெறுகின்றன?
