மகா கும்பமேளா 2025

123456789
Across
  1. 1. மகா கும்பமேளாவின் சடங்கு குளியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  2. 4. அலகாபாத்தில் ______ எனும் இடத்தில் மகாகும்பமேளா எங்கு நடைபெறுகிறது?
  3. 6. கும்பமேளா உடன் தொடர்புடைய புராண நிகழ்வு எது?
  4. 8. கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய நதிகளை______ சங்கமம் என அழைக்கின்றோம்.
  5. 9. 2025 கும்பமேளாவின் போது ஷாஹி ஸ்நானங்கள் நடைபெற்றன?
Down
  1. 2. 2025 ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் கால அளவு என்ன?
  2. 3. இந்தியாவில் கும்பமேளா எத்தனை இடங்களில் நடைபெறுகின்றன?
  3. 5. கும்பமேளா எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?
  4. 7. கும்பமேளா என்ற சொல்லில் கும்பம் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?