General Knowledge

12345678910
Across
  1. 2. நான் ஒரு முறை ஜனாதிபதியாக இருந்தேன், இந்த ஆண்டும் நான் மீண்டும் இருக்கலாம்
  2. 5. என்னை பொன்னி நதி என்பார்கள்
  3. 7. உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு
  4. 8. உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழி
  5. 9. காதலின் சின்னம்
  6. 10. எல்லா காலத்திலும் அதிக விற்பனையான புத்தகம்
Down
  1. 1. என்னை இந்தியாவின் ஏவுகணை நாயகன் (Missile Man) என்று அழைக்கிறார்கள்
  2. 3. எனக்கே ஹல்வா வா?
  3. 4. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளேன்
  4. 6. மிகவும் பிரபலமான கணினி நிரலாக்க மொழி